உந்தன் நாமம் மகிமை பெற வேண்டும் கர்த்தாவே
உந்தன் அரசு விரைவில் வர வேண்டும் கர்த்தாவே
ஜெபிக்கிறோம் நாங்கள் ஜெபிக்கிறோம்

இந்தியா இரட்சகரை அறிய வேண்டுமே
இருளில் உள்ளோர் வெளிச்சத்தையே
காண வேண்டுமே  – உந்தன்

சாத்தான் கோட்டை தகர்ந்து விழ வேண்டுமே
சாபம் நீங்கி சமாதனம் வரணுமே – உந்தன்

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் அழுகிறோம்

கரம் விரித்து உம்மை நோக்கிப் பார்க்கிறோம் – உந்தன்

சிலுவை இரத்தம் தெளிக்கப்பட வேண்டுமே
ஜீவ நதி பெருகி ஓட வேண்டுமே – உந்தன்

ஜெபசேனை எங்கும் எழும்ப வேண்டுமே
உபவாசக் கூட்டம் பெருக வேண்டுமே  – உந்தன்



unthdhan namam makimai bera vendum karththave
unthdhan arasu viraivil vara vendum karththave
jaெbikkirom nangkal jaெbikkirom

inththiya iradchakarai ariya vendume
irulil ullor velischaththaiye
kana vendume  – unthdhan

saththan koddai dhakarnththu vizha vendume
sapam ningki chamadhanam varanume – unthdhan

kannir sinththi kadhari nangkal azukirom

karam viriththu ummai nokkib barkkirom – unthdhan

siluvai irathdham thelikkabpata vendume
jaீva nathi beruki oota vendume – unthdhan

jaெpasenai engkum ezumpa vendume
upavachak kudtam beruka vendume  – unthdhan